மனைவி மீது தாக்குதல்: கணவன் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மீது தாக்குதல்: கணவன் மீது வழக்கு

Added : செப் 05, 2021
Share
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் டி.என்.பி.எல்., சாலையை சேர்ந்தவர் ரமேஷ், 44; எலக்ட்ரீஷியன். மனைவி பிரியா, 35, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷூக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது,

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் டி.என்.பி.எல்., சாலையை சேர்ந்தவர் ரமேஷ், 44; எலக்ட்ரீஷியன். மனைவி பிரியா, 35, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷூக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பிளாஸ்டிக் பைப்பால் பிரியாவை, ரமேஷ் தாக்கியுள்ளார். இதுகுறித்து, போலீசில் பிரியா புகார் செய்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார், ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X