பள்ளி வளாகத்தில் விஷ வண்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் விஷ வண்டு

Added : செப் 05, 2021
Share
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் ஒன்றியம் ஓ.சவுதாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் இருந்தன. இதை பார்த்த பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பு மூலம் விஷ வண்டுகளை

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் ஒன்றியம் ஓ.சவுதாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் இருந்தன. இதை பார்த்த பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பு மூலம் விஷ வண்டுகளை அழித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X