மகள் மாயம: தந்தை புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம: தந்தை புகார்

Added : செப் 05, 2021
Share
பள்ளிபாளையம்: வெப்படையில் மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி, போலீசில் தந்தை புகாரளித்துள்ளார். பள்ளிபாளையம் அடுத்த வெப்படை அருகேயுள்ள பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த மாதம், 10ல் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர் என தெரிந்த இடங்களில் தேடியும் விபரம் கிடைக்கவில்லை. அவரது தந்தை கொடுத்த புகார்ப்படி, வெப்படை போலீசார்

பள்ளிபாளையம்: வெப்படையில் மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி, போலீசில் தந்தை புகாரளித்துள்ளார். பள்ளிபாளையம் அடுத்த வெப்படை அருகேயுள்ள பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த மாதம், 10ல் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர் என தெரிந்த இடங்களில் தேடியும் விபரம் கிடைக்கவில்லை. அவரது தந்தை கொடுத்த புகார்ப்படி, வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X