பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., பிறந்த நாள் விழா

Added : செப் 05, 2021
Share
Advertisement
அன்னுார்:இந்தியாவில் முதல் சுதேசி கப்பலை இயக்கியவரும், தொழிற்சங்க நிறுவனருமான வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள் விழா, அன்னுார் அ.மு.காலனியில், நேற்று நடந்தது. வ.உ.சி படத்திற்கு, பா.ஜ., சார்பில் மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.ஓ.பி.சி., அணியின் வடக்கு மாவட்ட தலைவர் சதாசிவம் பேசுகையில், "இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி, தொழிற் சங்கங்களை நிறுவி,

அன்னுார்:இந்தியாவில் முதல் சுதேசி கப்பலை இயக்கியவரும், தொழிற்சங்க நிறுவனருமான வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள் விழா, அன்னுார் அ.மு.காலனியில், நேற்று நடந்தது. வ.உ.சி படத்திற்கு, பா.ஜ., சார்பில் மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.ஓ.பி.சி., அணியின் வடக்கு மாவட்ட தலைவர் சதாசிவம் பேசுகையில், "இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி, தொழிற் சங்கங்களை நிறுவி, அவர்களது உரிமையைப் பெற்றுத் தந்த முதல் தொழிற்சங்கவாதி வ.உ.சி., சுதேசி கப்பலை இயக்கியவர்" என்றார்.விழாவில், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், இளைஞரணி ஒன்றிய பொருளாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X