பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு யாகசாலை பூஜை

Added : செப் 05, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மூன்று கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.திண்டிவனம் அடுத்த பேரணி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், முத்து மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில் கும்பாபிேஷக விழா கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நடந்தது. இதையடுத்து தினமும் மண்டல பூஜை தொடர்ந்து நடந்தது.நேற்று முன்தினம் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. அதனையொட்டி,
சிறப்பு யாகசாலை பூஜை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மூன்று கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.திண்டிவனம் அடுத்த பேரணி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், முத்து மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில் கும்பாபிேஷக விழா கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நடந்தது. இதையடுத்து தினமும் மண்டல பூஜை தொடர்ந்து நடந்தது.நேற்று முன்தினம் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. அதனையொட்டி, விநாயகர், முத்து மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.யாக குண்டம் அமைத்து சிறப்பு யாகசாலை பூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை நடந்தது. இரவு சுவாமிகள் வீதியுலா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X