பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ - மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : 'தாட்கோ' மூலமாக, ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, www.training.tahdco.com என்ற, இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்யவும்.மேலும், மாணவ - மாணவியருக்கு போக்குவரத்துபடி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில், தேர்ச்சி

திருவள்ளூர் : 'தாட்கோ' மூலமாக, ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, www.training.tahdco.com என்ற, இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்யவும்.மேலும், மாணவ - மாணவியருக்கு போக்குவரத்துபடி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.மேலும், விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, திருவள்ளூர் - 602 001 என்ற முகவரியில், 044 -27665539 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X