கஞ்சா விற்பனை இருவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை இருவர் கைது

Added : செப் 05, 2021
Share
சூலுார்:சூலுார் அடுத்த ரங்கநாதபுரத்தில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கண்ணம்பாளையம் ரோட்டில், இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அவன் செங்காளியப்பன் நகரை சேர்ந்த செல்வகுமார், 22 என்பதும், கஞ்சா விற்று வருவதும் தெரிந்தது.ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவனைக் கைது செய்தனர். அவனுக்கு கஞ்சா விற்ற,

சூலுார்:சூலுார் அடுத்த ரங்கநாதபுரத்தில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கண்ணம்பாளையம் ரோட்டில், இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அவன் செங்காளியப்பன் நகரை சேர்ந்த செல்வகுமார், 22 என்பதும், கஞ்சா விற்று வருவதும் தெரிந்தது.ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவனைக் கைது செய்தனர். அவனுக்கு கஞ்சா விற்ற, செஞ்சேரிமலையைச் சேர்ந்த, பழனிசாமி, 57 என்பவனையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X