கணினி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணினி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

Added : செப் 05, 2021
Share
சென்னை-அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, 52 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை இம்மாதம் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

சென்னை-அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, 52 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை இம்மாதம் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X