சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலி இறந்ததால் காதலன் தற்கொலை

Added : செப் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காதலி இறந்த துக்கம் தாளாமல், காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேட்டுப்பாளையம், எல்.எஸ்.புரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் பூபேஷ், 23. வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வந்தார்.இவர் காதலித்த பெண், கடந்த மாதம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பூபேஷ், அன்றே விஷம் குடித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,

மேட்டுப்பாளையம்:காதலி இறந்த துக்கம் தாளாமல், காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேட்டுப்பாளையம், எல்.எஸ்.புரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் பூபேஷ், 23. வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வந்தார்.இவர் காதலித்த பெண், கடந்த மாதம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பூபேஷ், அன்றே விஷம் குடித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும், காதலி மறைந்த துக்கத்தில் இருந்த பூபேஷ், நேற்று முன் தினம் மாலை, வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X