பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரனுகுமார், 19. கும்மிடிப்பூண்டி மா.பொ.சி., நகரில் வசித்தபடி, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று மதியம், அவர் தங்கிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து

கும்மிடிப்பூண்டி : பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரனுகுமார், 19. கும்மிடிப்பூண்டி மா.பொ.சி., நகரில் வசித்தபடி, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம், அவர் தங்கிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X