சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டருடன் ஊர்வலம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
இந்திய கம்யூ., திருப்பூர் அண்ணா காலனி கிழக்கு கிளை சார்பில், ரேஷன் கடை முன்பு, காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக பெண்கள், கட்சியினர் திரண்டு சிலிண்டரை மூங்கிலில் கட்டி, ஊர்வலமாக எடுத்து வந்தனர். கிளை செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். 'சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்' என
 சிலிண்டருடன் ஊர்வலம்

இந்திய கம்யூ., திருப்பூர் அண்ணா காலனி கிழக்கு கிளை சார்பில், ரேஷன் கடை முன்பு, காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக பெண்கள், கட்சியினர் திரண்டு சிலிண்டரை மூங்கிலில் கட்டி, ஊர்வலமாக எடுத்து வந்தனர். கிளை செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். 'சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X