சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் சுற்றுலா இருவர் கைது

Added : செப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கூடலுார்-நள்ளிரவில், சுற்றுலா பயணியரை வனப் பகுதிக்குள் அழைத்து சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனப்பகுதிக்குள் தனியார் வாகனங்களில் நள்ளிரவில் சுற்றுலா பயணியரை அழைத்து செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுபடி, வன ஊழியர்கள் நேற்று முன்தினம், அதிகாலை 2:30 மணிக்கு, மசினகுடி - சிங்காரா
 நள்ளிரவில் சுற்றுலா இருவர் கைது

கூடலுார்-நள்ளிரவில், சுற்றுலா பயணியரை வனப் பகுதிக்குள் அழைத்து சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனப்பகுதிக்குள் தனியார் வாகனங்களில் நள்ளிரவில் சுற்றுலா பயணியரை அழைத்து செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுபடி, வன ஊழியர்கள் நேற்று முன்தினம், அதிகாலை 2:30 மணிக்கு, மசினகுடி - சிங்காரா சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.சுற்றுலா பயணியர்களுடன் வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற தனியார் ஜீப்பை தடுத்து நிறுத்தினர். மசினகுடியைச் சேர்ந்த ஜீப் டிரைவர் அர்ஜூன், 21, ஜீப் உரிமையாளர் யாகூப் சலாம், 35 ஆகியோரை கைது செய்தனர். ஜீப்பில் சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த நால்வருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
10-செப்-202117:24:39 IST Report Abuse
David DS வேற ஏதாவது பெரிய குற்றம் செய்திருப்பாங்க , மான் கரி, கடத்தல் , வேட்டை அப்படின்னு , சும்மா கண் துடைப்புக்கு இப்டி பண்ணி ஏமாத்துறாங்க .
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
10-செப்-202117:23:00 IST Report Abuse
David DS vEra eethaavathu periya kuRRam seythiruppanga, maan kaRi, kadaththal, vEttai appadinnu, summa kaN thudaippukku ipdi paNNi Emaathuranga.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X