பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை காப்பகத்தில் யானை சவாரி துவக்கம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
கூடலுார்-கொரோனா காரணமாக, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு மார்ச் முதல் யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது 136 நாட்களுக்கு பின், 3ம் தேதி முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி துவக்கப்பட்டது.சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று முதல் யானை சவாரியும் துவக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
 முதுமலை காப்பகத்தில்  யானை சவாரி துவக்கம்

கூடலுார்-கொரோனா காரணமாக, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு மார்ச் முதல் யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது 136 நாட்களுக்கு பின், 3ம் தேதி முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி துவக்கப்பட்டது.சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று முதல் யானை சவாரியும் துவக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று முதல் தங்கும் விடுதிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X