சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் காதல் திருமணம் பெற்றோர் தற்கொலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்-மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியடைந்த பெற்றோர், விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் கம்மாளக்குட்டையைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 59; 'ரிக்' தொழிலாளிநேற்று காலை இவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளனர். கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி சுமதி, 48, உடன் பொன்னுசாமி இறந்து கிடந்தார்.குன்னத்துார்

திருப்பூர்-மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியடைந்த பெற்றோர், விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் கம்மாளக்குட்டையைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 59; 'ரிக்' தொழிலாளிநேற்று காலை இவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளனர். கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி சுமதி, 48, உடன் பொன்னுசாமி இறந்து கிடந்தார்.குன்னத்துார் போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.போலீசார் கூறுகையில், 'பெற்றோர் எதிர்ப்பை மீறி, பொன்னுசாமி தம்பதியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். விரக்தியடைந்த பெற்றோர் வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X