ஆந்திர வர்த்தகர் மீது புகார்

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் யஷ்வந்த், 32; பனியன் துணி வர்த்தகர்; திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், 12 பேரிடம் பனியன் துணிகளை பெற்று வருகிறார்.தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த யஷ்வந்த்திடம், பனியன் உற்பத்தியாளர்கள், தங்களுக்கு தர வேண்டிய 70 லட்சம் ரூபாய் பணத்தை இழுத்தடிக்காமல், உடனடியாக தர வேண்டும் என்று கேட்டனர்.அதற்கு அவர் மறுக்கவே, அவரை
 ஆந்திர வர்த்தகர் மீது புகார்

திருப்பூர்:ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் யஷ்வந்த், 32; பனியன் துணி வர்த்தகர்; திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், 12 பேரிடம் பனியன் துணிகளை பெற்று வருகிறார்.தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த யஷ்வந்த்திடம், பனியன் உற்பத்தியாளர்கள், தங்களுக்கு தர வேண்டிய 70 லட்சம் ரூபாய் பணத்தை இழுத்தடிக்காமல், உடனடியாக தர வேண்டும் என்று கேட்டனர்.அதற்கு அவர் மறுக்கவே, அவரை பிடித்து வந்து வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். யஷ்வந்துக்கு ஆதரவாக தங்களை மிரட்டி வந்த புக்கிங் ஏஜென்ட் ஒருவர் மீதும் புகார் கொடுத்தனர்.''வரும் 9ம் தேதிக்குள், 50 சதவீதம் பணத்தை தருவதாக யஷ்வந்த் ஒப்புக்கொண்டுள்ளார். எங்களை மிரட்டியவர் மீதும் புகார் அளித்தோம். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்றனர் புகார் அளித்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X