பொது செய்தி

தமிழ்நாடு

கடலை பறிக்க இயந்திரம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால், இயந்திரம் மூலம், நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.சேவூர், கிளாகுளம் பகுதியில், இயந்திரம்
 கடலை பறிக்க இயந்திரம்

அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால், இயந்திரம் மூலம், நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.சேவூர், கிளாகுளம் பகுதியில், இயந்திரம் மூலம் நிலக்கடலை பறிக்கும் பணி நடக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது பரவலாக மழை பெய்திருப்பதால், நிலக்கடலை செடியை எளிதாக பிடுங்க முடிகிறது. செடியை இயந்திரத்தினுள் செலுத்தும் போது நிலக்கடலை தனியாகவும், செடி தனியாகவும் பிரிக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்படும் செடியை நன்கு காய வைத்து, ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துவோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X