பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் அன்பு; ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

Added : செப் 06, 2021
Share
Advertisement
பல்லடம்:கொரோனா காரணமாக, கல்வி கற்பதில் மட் டுமன்றி, கற்பிப் பதிலும் சிரமங்கள் ஏற் பட்டுள்ளன.அதன் காரணமாக, மாணவர்கள் நேரடி கல்வி கற்க முடியாமல், மாதா, பிதாவுக்கு அடுத்ததாக இருக்கும் ஆசிரியர்களை சந்திக்கவும் இயலாத நிலை உள்ளது.நேற்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தங்கள் ஆசிரியர்களை மறக்காத மாணவர்கள், அதிகாலை முதலே சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களை பதிவு செய்து
 மாணவர்களின் அன்பு; ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

பல்லடம்:கொரோனா காரணமாக, கல்வி கற்பதில் மட் டுமன்றி, கற்பிப் பதிலும் சிரமங்கள் ஏற் பட்டுள்ளன.அதன் காரணமாக, மாணவர்கள் நேரடி கல்வி கற்க முடியாமல், மாதா, பிதாவுக்கு அடுத்ததாக இருக்கும் ஆசிரியர்களை சந்திக்கவும் இயலாத நிலை உள்ளது.நேற்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தங்கள் ஆசிரியர்களை மறக்காத மாணவர்கள், அதிகாலை முதலே சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.சிலர், ஆசிரியர்களுக்காக தங்கள் கைவண்ணத்தில் பிரத்யேகமாக தயா ரித்த வாழ்த்து மடல்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களை நேரில் சந்திக்காத போதும்,அவர்களது அன்பு கண்டு, ஆசிரியர்கள் நெகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X