பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு விருது

Added : செப் 06, 2021
Share
Advertisement
உலக திருக்குறள் பேரவை சார்பில், கண்ணன் மருத்துவமனை வளாகத்தில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியர் கலாதரன் எழுதிய 'மனம்' புத்தகத்தை டாக்டர் முத்துசாமி வெளியிட்டார். 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். உலக திருக்குறள் பேரவை தலைவர் சுந்தரராச அடிகளார் பேசினார். மாணவிகள் ஓவியா, பூர்விகா பேசினர். முன்னதாக,
 ஆசிரியர்களுக்கு விருது

உலக திருக்குறள் பேரவை சார்பில், கண்ணன் மருத்துவமனை வளாகத்தில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியர் கலாதரன் எழுதிய 'மனம்' புத்தகத்தை டாக்டர் முத்துசாமி வெளியிட்டார். 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். உலக திருக்குறள் பேரவை தலைவர் சுந்தரராச அடிகளார் பேசினார். மாணவிகள் ஓவியா, பூர்விகா பேசினர். முன்னதாக, மதுரைஆதீனம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆறு ஆசிரியர்களுக்கு மதிப்புறு ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தங்கவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X