இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 06, 2021
Share
திறப்பு விழா நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாதொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகில், கூரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.தடுப்பூசி முகாம்கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகம், ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:30 மணி.கொரோனா தடுப்பூசி முகாம்பென்னலுார், மருத்துவான்பாடி, கட்டியாம்பந்தல்,


திறப்பு விழா

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகில், கூரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.தடுப்பூசி முகாம்கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகம், ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:30 மணி.கொரோனா தடுப்பூசி முகாம்பென்னலுார், மருத்துவான்பாடி, கட்டியாம்பந்தல், பொற்பந்தல், சித்தனக்காவூர், அம்மையப்பநல்லுார், ஒழையூர், அரும்புலியூர், உத்திரமேரூர், காலை 10:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடு

நான்கு கால பூஜை

ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5 :00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.திருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.சோமவார சிறப்பு வழிபாடுகாசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 8:00 மணிவியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 8:00 மணிசத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 8:00 மணிபர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி

பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாகம் ஏற்பாடு: வசுவசமுத்திரம், முள்ளிகொளத்துார், பொன்பதிர்கூடம், நடுவக்கரை, கானகோவில்பேட்டை, நென்மேலி பகுதிகள், காலை 8:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X