சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தி.மு.க., கூட்டணியில் சேரணும்!

Updated : செப் 12, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரையில், தே.மு.தி.க., இளைஞரணி செயலரும், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜயபிரபாகரன் சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அரசியலில் வெற்றி, தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம். முன்பை விட, தே.மு.தி.க., தோல்வியிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். தே.மு.தி.க., துவங்கப்பட்டதற்கான இலக்கை அடையும் வகையில் இனி செயல்படுவோம். இதுவரை தி.மு.க.,
பக்கவாத்தியம்

மதுரையில், தே.மு.தி.க., இளைஞரணி செயலரும், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜயபிரபாகரன் சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'அரசியலில் வெற்றி, தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம். முன்பை விட, தே.மு.தி.க., தோல்வியிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். தே.மு.தி.க., துவங்கப்பட்டதற்கான இலக்கை அடையும் வகையில் இனி செயல்படுவோம். இதுவரை தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கட்சி கரைந்து காணாமல் போவதற்குள், எப்படியாவது தி.மு.க., கூட்டணியில் சேரணும் என்பது தான், தே.மு.தி.க.,வின் இலக்காக இருக்கிறது போல...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-செப்-202115:47:21 IST Report Abuse
D.Ambujavalli இன்னொரு வைகோ தயாராகிறார் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X