பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதுக்கரை, தொண்டாமுத்துார் உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்குப்பகுதிகளில் காலை முதல் இரவு வரை, சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.இன்று ஓரிரு

கோவை:கோவையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதுக்கரை, தொண்டாமுத்துார் உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்குப்பகுதிகளில் காலை முதல் இரவு வரை, சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் என்றும், நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜூன் 1 முதல் நேற்று வரை கோவை மாவட்டத்தில் 847 மி.மீ., தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும் 45 சதவீதம் அதிகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X