சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக்குக்கு தீ

Added : செப் 06, 2021
Share
Advertisement
வடவள்ளி:வீரகேரளத்தில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் தீ வைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேடபட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பீடாரன். இவரது அண்ணன் மகன் மணிகண்டன், கல்லூரிக்கு செல்வதற்காக, பீடாரனின் பைக்கை எடுத்து சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீரகேரளத்தில் உள்ள வீட்டின் முன், பைக்கை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், இரவில்

வடவள்ளி:வீரகேரளத்தில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் தீ வைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேடபட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பீடாரன். இவரது அண்ணன் மகன் மணிகண்டன், கல்லூரிக்கு செல்வதற்காக, பீடாரனின் பைக்கை எடுத்து சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீரகேரளத்தில் உள்ள வீட்டின் முன், பைக்கை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், இரவில் பைக்குக்கு, மர்ம நபர்கள் தீவைத்தனர். மணிகண்டன், உறவினர்களுடன் சேர்ந்து தீயை அணைத்தார். போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த வடவள்ளி போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X