காற்றில் சாய்ந்தது மரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றில் சாய்ந்தது மரம்

Added : செப் 06, 2021
Share
முதுகுளத்துார்-முதுகுளத்துார்-பரமக்குடி சாலையில் பலத்த காற்று வீசியதில் பழமையான புளியமரம் சாய்ந்தது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சிலநாட்களாகவே அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வந்தது. முதுகுளத்துார்-பரமக்குடி சாலை கீழத்துாவல் கிராமத்தின் அருகே பழமையான புளியமரம் காற்றில் சாய்ந்தது. அப்போது சாலையில் வாகனங்கள் வராததால் பெரும்

முதுகுளத்துார்-முதுகுளத்துார்-பரமக்குடி சாலையில் பலத்த காற்று வீசியதில் பழமையான புளியமரம் சாய்ந்தது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சிலநாட்களாகவே அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வந்தது. முதுகுளத்துார்-பரமக்குடி சாலை கீழத்துாவல் கிராமத்தின் அருகே பழமையான புளியமரம் காற்றில் சாய்ந்தது. அப்போது சாலையில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்பு சிறிதுநேரத்தில் கிராம மக்கள் உதவியுடன் கிளைகள் வெட்டப்பட்டு மரம் அகற்றப்பட்டது. சிறிதுநேரத்தில் போக்குவரத்து பாதிப்பு சரிசெய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X