பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்

Added : செப் 06, 2021
Share
Advertisement
காரைக்குடி----காரைக்குடியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஹிந்து முன்னணியினர் சார்பில் சிலைகள் தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியன்று, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யவும், குளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணியினர்

காரைக்குடி----காரைக்குடியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஹிந்து முன்னணியினர் சார்பில் சிலைகள் தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியன்று, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யவும், குளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்காக, 3 அடியில் 32 சிலைகள் மற்றும் 6 அடியிலான விநாயகர் சிலைகள் காரைக்குடியில் தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. ஹிந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X