பொது செய்தி

தமிழ்நாடு

சான்று வழங்கும் முகாம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
காரைக்குடி-காரைக்குடியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் நெல், உளுந்து விதை, உயிரி கட்டுப்பாட்டு காரணி 50 சதவீத மானியத்தில் வழங்கினர். துணை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி, செயற்பொறியாளர்

காரைக்குடி-காரைக்குடியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் நெல், உளுந்து விதை, உயிரி கட்டுப்பாட்டு காரணி 50 சதவீத மானியத்தில் வழங்கினர். துணை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி, செயற்பொறியாளர் அன்புநாதன், தாசில்தார் மாணிக்க வாசகம், வேளாண்மை அலுவலர் பிரியா, பொன்காயத்திரி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X