பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

Added : செப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கொரோனா நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி ஸ்ரீராம் நகரில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் கிருஷ்ணன் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி

உடுமலை:உடுமலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கொரோனா நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி ஸ்ரீராம் நகரில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் கிருஷ்ணன் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.இந்நிலையில், நேற்று அவர் தலைமையில், நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி, மளிகை அடங்கிய 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில், நகர கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் துரைராஜ், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X