பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை சேதம் இடம் மாற்ற திட்டம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, ராக்வுட் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை அறை கதவை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது. வி.ஏ.ஓ. அசோக்குமார் தலைமையில் வருவாய் துறை மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.ரேஷன் கடை அமைந்துள்ள பகுதி, ஒற்றையானை நாள்தோறும் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், கடையை இடமாற்றம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, ராக்வுட் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை அறை கதவை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது. வி.ஏ.ஓ. அசோக்குமார் தலைமையில் வருவாய் துறை மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.ரேஷன் கடை அமைந்துள்ள பகுதி, ஒற்றையானை நாள்தோறும் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், கடையை இடமாற்றம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X