பயனாளிகள்  அலைபேசியுடன் ஆதாரை இணைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

  பயனாளிகள்  அலைபேசியுடன் ஆதாரை இணைக்க வலியுறுத்தல்

Added : செப் 06, 2021
Share
மூணாறு--இடுக்கி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில்பயனாளிகள்அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.கேரளாவில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்களை நேரடியாக வீடுகள் தோறும்செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அத்திட்டம் 2021 அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. திட்டங்களில் முழுமையாக

மூணாறு--இடுக்கி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில்பயனாளிகள்அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.கேரளாவில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்களை நேரடியாக வீடுகள் தோறும்செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அத்திட்டம் 2021 அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. திட்டங்களில் முழுமையாக பயனடைய பயனாளிகள் அலைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் எனகட்டாயமாக்கப்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயனடையும் வகையில் பயனாளிகள்அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும. அதற்கு அட்ஷயா மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X