பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை இடம் மாற்றப்படுமா

Added : செப் 06, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் உழவர் சந்தை 2009-ல் வாரச்சந்தையின் ஒதுக்குப்புறமான இடத்தில் துவக்கப்பட்டது. வாரச்சந்தையில் அமைக்கப்பட்ட கடைகளை தினசரி காய்கறி கடைகளாக மாற்றி விட்டனர். தனிநபர்கள் நடத்தும் கடைகளுக்கு அப்பால் நீண்ட துாரத்தில் உழவர் சந்தை இருப்பதால், அங்கு விற்பனை குறைகிறது. ஆண்டிபட்டியில் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் உழவர் சந்தையை இடம்

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் உழவர் சந்தை 2009-ல் வாரச்சந்தையின் ஒதுக்குப்புறமான இடத்தில் துவக்கப்பட்டது. வாரச்சந்தையில் அமைக்கப்பட்ட கடைகளை தினசரி காய்கறி கடைகளாக மாற்றி விட்டனர். தனிநபர்கள் நடத்தும் கடைகளுக்கு அப்பால் நீண்ட துாரத்தில் உழவர் சந்தை இருப்பதால், அங்கு விற்பனை குறைகிறது. ஆண்டிபட்டியில் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் உழவர் சந்தையை இடம் மாற்றம் செய்ய மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X