பாதாள சாக்கடை அமைக்க கோரிக்கை| Dinamalar

பாதாள சாக்கடை அமைக்க கோரிக்கை

Added : செப் 06, 2021 | |
கூடலூர்-கூடலூரில் பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை வசதி இல்லை. கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ள நீருடன் சாக்கடை நீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் செல்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது.

கூடலூர்-கூடலூரில் பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை வசதி இல்லை. கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ள நீருடன் சாக்கடை நீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் செல்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது. உடனடியாக பாதாள சாக்கடை அமைக்க வேண்டுமென கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் தேனி கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X