பொது செய்தி

இந்தியா

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பிறந்த நாள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
வில்லியனுார் : மங்கலம் தொகுதி பா.ஜ., சார்பில், அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.கணுவாப்பேட்டையில் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் தலைமையில், அப்பகுதி பெண்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துவந்து, வள்ளி தேவசேனா சமேத முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் வளாக பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில், அமைச்சர் நமச்சிவாயம்,
அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பிறந்த நாள்

வில்லியனுார் : மங்கலம் தொகுதி பா.ஜ., சார்பில், அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

கணுவாப்பேட்டையில் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் தலைமையில், அப்பகுதி பெண்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துவந்து, வள்ளி தேவசேனா சமேத முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் வளாக பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில், அமைச்சர் நமச்சிவாயம், மனைவியுடன் பங்கேற்று, கேக் வெட்டினார்.

தொகுதி பா.ஜ., பிரமுகர்கள் ஞானசேகரன், பத்மராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.புதுநகர், கோட்டைமேடு அரிச்சந்திரா வீதி ஆகிய பகுதியில் அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X