சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
பழவந்தாங்கல் : விருந்தினர் வீட்டில், போதையில் ரகளை செய்த நபரை, உறவினர்கள் கண்டித்ததால் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். பழவந்தாங்கல், கே.கே.நகரை சேர்ந்தவர் கலையரசன், 38; எலக்ட்ரீசியன். கடந்த, 1ம் தேதி, கடலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு நடந்த குடும்ப நிகழ்ச்சியில் கலையரசன் போதையில் ரகளை செய்தார்.இது தொடர்பாக, வீடு திரும்பியதும்,

பழவந்தாங்கல் : விருந்தினர் வீட்டில், போதையில் ரகளை செய்த நபரை, உறவினர்கள் கண்டித்ததால் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.

பழவந்தாங்கல், கே.கே.நகரை சேர்ந்தவர் கலையரசன், 38; எலக்ட்ரீசியன். கடந்த, 1ம் தேதி, கடலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு நடந்த குடும்ப நிகழ்ச்சியில் கலையரசன் போதையில் ரகளை செய்தார்.இது தொடர்பாக, வீடு திரும்பியதும், உறவினர்கள் கலையரசனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கலையரசன், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X