சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா பதுக்கல் நான்கு பேர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
பம்மல் : பம்மல், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் சாம்சன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் சுற்றித் திரிந்தார்.இதை கவனித்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பம்மலை சேர்ந்த ஸ்டீபன், 23, என்பவர் மூலம், கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, சாம்சன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த, சங்கர் நகர் போலீசார், வீட்டில் பதுக்கி

பம்மல் : பம்மல், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் சாம்சன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் சுற்றித் திரிந்தார்.

இதை கவனித்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பம்மலை சேர்ந்த ஸ்டீபன், 23, என்பவர் மூலம், கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, சாம்சன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த, சங்கர் நகர் போலீசார், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 4 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X