பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ.யில் செப்., 15 வரை விண்ணப்பம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கிண்டி, கிண்டி மகளிர், திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன.இங்கு, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளுக்கு, வரும் 15ம் தேதி வரை மாணவர்

சென்னை : அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கிண்டி, கிண்டி மகளிர், திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன.இங்கு, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளுக்கு, வரும் 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

மாணவர்களுக்கு உதவித்தொகை, லேப் டாப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர், அந்தந்த பயிற்சி நிலையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 1350, 2954 0657, 94990 55649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X