பொது செய்தி

இந்தியா

நைனார்மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் மற்றும் ஓம்வேலன் மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நைனார்மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், இயக்கத்தின் தலைவர் முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, தோல் சம்பந்தமான பிரச்னைகள், அலர்ஜி, குழந்தைகள் மருத்துவம் மற்றும் மகப்பேறு தொடர்பான
 நைனார்மண்டபத்தில்  இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி : நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் மற்றும் ஓம்வேலன் மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

நைனார்மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், இயக்கத்தின் தலைவர் முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, தோல் சம்பந்தமான பிரச்னைகள், அலர்ஜி, குழந்தைகள் மருத்துவம் மற்றும் மகப்பேறு தொடர்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.தைராய்டு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எச்.பி., ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். மக்கள் நல இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X