பொது செய்தி

இந்தியா

காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.சின்ன காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார காங்., தலைவராக தேர்வு செய்யப்பட்ட முகுந்தராஜ், துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து தொகுதியில், கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை புதிய

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.சின்ன காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார காங்., தலைவராக தேர்வு செய்யப்பட்ட முகுந்தராஜ், துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் வாழ்த்து தெரிவித்தார்

.தொடர்ந்து தொகுதியில், கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆலோசனை கூட்டத்தில் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், போராட்டம் நடத்ததுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X