சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுனரை வெட்டி வழிப்பறி

Added : செப் 06, 2021
Share
Advertisement
அமைந்தகரை : ஆட்டோ ஓட்டுனரை வெட்டி, மொபைல் போன் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 30; ஆட்டோ ஓட்டுனர். நேற்று நள்ளிரவு அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே, சவாரிக்காக நின்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், கத்தியால் ரவீந்திரனின் தலையில் வெட்டி, மொபைல் போன் மற்றும் பணத்தை

அமைந்தகரை : ஆட்டோ ஓட்டுனரை வெட்டி, மொபைல் போன் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 30; ஆட்டோ ஓட்டுனர். நேற்று நள்ளிரவு அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே, சவாரிக்காக நின்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், கத்தியால் ரவீந்திரனின் தலையில் வெட்டி, மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X