பொது செய்தி

இந்தியா

அமைச்சருக்கு வாழ்த்து

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு, காட்டேரிக்குப்பம் சுந்தரமூர்த்தி, ராஜா ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் கிராமத்தில், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுந்தரமூர்த்தி, ராஜா போட் டோஸ் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி : அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு, காட்டேரிக்குப்பம் சுந்தரமூர்த்தி, ராஜா ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் கிராமத்தில், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுந்தரமூர்த்தி, ராஜா போட் டோஸ் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று கேக் வெட்டி, மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.பா.ஜ., பிரமுகர்கள் மோகன்ராஜ், கலையரசன், வாசு, ஜெய்சங்கர், சிவராமன், நாஞ்சில், மதுரை ஆறுமுகம், சிதம்பரநாதன், சந்தானம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X