சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஹாத்வே' இன்டர்நெட் அலுவலகத்தில் திருட்டு

Added : செப் 06, 2021
Share
Advertisement
ஜாம்பஜார் : இன்டர்நெட் அலுவலகத்திலிருந்து, 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் குகன், 30; ஹாத்வே இன்டர்நெட் அலுவலகத்தின் மேலாளர். வழக்கமாக அலுவலகத்தை பூட்டி, அருகே உள்ள கழிப்பறை ஜன்னலில் சாவியை வைத்து செல்வர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தின் பூட்டை திறந்து, 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை, மர்மநபர்கள்

ஜாம்பஜார் : இன்டர்நெட் அலுவலகத்திலிருந்து, 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் குகன், 30; ஹாத்வே இன்டர்நெட் அலுவலகத்தின் மேலாளர். வழக்கமாக அலுவலகத்தை பூட்டி, அருகே உள்ள கழிப்பறை ஜன்னலில் சாவியை வைத்து செல்வர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தின் பூட்டை திறந்து, 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X