பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பள்ளம் நடவடிக்கை தேவை

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, கண்ணகிநகரில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், கண்ணகிநகர் பிரதான சாலை வழியாக, ஓ.எம்.ஆர்., செல்கின்றனர்.இந்த சாலை மைய பகுதியில், 15 நாட்களுக்கு முன், சேவை துறைகள் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டியது. அதன் பின், பள்ளத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாநகராட்சிக்கு உரிய பணம் செலுத்தியும்,

சென்னை : சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, கண்ணகிநகரில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், கண்ணகிநகர் பிரதான சாலை வழியாக, ஓ.எம்.ஆர்., செல்கின்றனர்.இந்த சாலை மைய பகுதியில், 15 நாட்களுக்கு முன், சேவை துறைகள் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டியது.

அதன் பின், பள்ளத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாநகராட்சிக்கு உரிய பணம் செலுத்தியும், பள்ளம் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இரவில், வெளிச்சம் குறைவாக இருப்பதால், பள்ளத்தால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து, பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X