பொது செய்தி

இந்தியா

வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வ.உ.சி.,யின் 150வது பிறந்தநாள் விழா, நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரமேஷ், அசோக்பாபு ,ஆறுமுகம், வெங்கடேசன் உள்ளிட்ட

புதுச்சேரி : வ.உ.சி.,யின் 150வது பிறந்தநாள் விழா, நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரமேஷ், அசோக்பாபு ,ஆறுமுகம், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.பா.ஜ., சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.புதிய நீதி கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X