இன்றைய நிகழ்ச்சிகள்.| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்.

Added : செப் 06, 2021
Share
நுாற்றாண்டு விழா: நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் 100வது ஜெயந்தி விழா. ஸப்தரத்னா பாடல்கள்: நீடாமங்கலம் வெ.அலமேலு மற்றும் சீடர்கள் - காலை 9:00. நாமசங்கீர்த்தனம்: பாபநாசம் ஆர்.ரமணி பாகவதர் - முற்பகல் 11:00 முதல் பகல் 1:00 வரை. நேரலையில் விழாவை துவக்கி வைப்பவர்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - மாலை 4:00. சிறப்புரை: ஏ.ஆர்.ராமநாதன், பங்கேற்பு: வெ.சுப்பராமன், சி.கிருஷ்ணன், பூவனுார்

நுாற்றாண்டு விழா: நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் 100வது ஜெயந்தி விழா. ஸப்தரத்னா பாடல்கள்: நீடாமங்கலம் வெ.அலமேலு மற்றும் சீடர்கள் - காலை 9:00.

நாமசங்கீர்த்தனம்: பாபநாசம் ஆர்.ரமணி பாகவதர் - முற்பகல் 11:00 முதல் பகல் 1:00 வரை. நேரலையில் விழாவை துவக்கி வைப்பவர்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - மாலை 4:00.

சிறப்புரை: ஏ.ஆர்.ராமநாதன், பங்கேற்பு: வெ.சுப்பராமன், சி.கிருஷ்ணன், பூவனுார் ஆர்.விஸ்வநாதன், ஐஸ்வர்யா நந்தகுமார் - மாலை 5:00 முதல் இரவு 8:00 வரை. இடம்: கவுரி ஹால், 31/10, ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. கண்காட்சி: கணபதி தரிசனம் ப

லவகை விநாயகர் பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - 2.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X