பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி.,  வாரவிழாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளை சார்பாக இன்சூரன்ஸ் வாரவிழா, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முதுநிலை மேலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். மதுரைகோட்ட மேலாளர் செந்துார்நாதன் பேசுகையில் ராமநாதபுரம் கிளை கோட்டம் புதுவணிகத்திலும், பாலிசிதாரர் சேவையில் முதன்மையாக உள்ளது,'என்றார். அரண்மனையிலிருந்து இருசக்கர விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி., ராஜா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளை சார்பாக இன்சூரன்ஸ் வாரவிழா, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முதுநிலை மேலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

மதுரைகோட்ட மேலாளர் செந்துார்நாதன் பேசுகையில் ராமநாதபுரம் கிளை கோட்டம் புதுவணிகத்திலும், பாலிசிதாரர் சேவையில் முதன்மையாக உள்ளது,'என்றார். அரண்மனையிலிருந்து இருசக்கர விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி., ராஜா தொடங்கிவைத்தார்.

ஊழியர்கள் அகஸ்டின்சாமுவேல், வளர்ச்சி அதிகாரி மணிகண்டன், முதன்மை ஆலோசகர் அருள்ஜோதி, கிளை உதவி மேலாளர் சிவக்குமார், முகவர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் கிளை மேலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X