பொது செய்தி

தமிழ்நாடு

மீன்கள் விலை சரிவு

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு, பெரியபட்டினம், சேதுக்கரை, வேலாயுதபுரம், மாயாகுளம், கீழக்கரை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் மீன் விலை சரிந்துள்ளது.திருப்புல்லாணியைச் சேர்ந்த மீன் வியாபாரி சரவண பாண்டியன் கூறியதாவது:தற்போது அதிக அளவு மீன் வரத்து உள்ளது. வாடைக் காற்று வீசியதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், சமீபத்தில் பெய்த மழையாலும்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு, பெரியபட்டினம், சேதுக்கரை, வேலாயுதபுரம், மாயாகுளம், கீழக்கரை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் மீன் விலை சரிந்துள்ளது.

திருப்புல்லாணியைச் சேர்ந்த மீன் வியாபாரி சரவண பாண்டியன் கூறியதாவது:தற்போது அதிக அளவு மீன் வரத்து உள்ளது. வாடைக் காற்று வீசியதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், சமீபத்தில் பெய்த மழையாலும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள்கிடைத்து வருகிறது.மீன் விலை குறைந்துள்ளது

(கிலோ): பாறை மீன் ரூ.400 இருந்து ரூ.350 க்கும், சீலா மீன் ரூ.800 இருந்து ரூ.550, கிழங்கான் ரூ.500 இருந்து ரூ300க்கும், நகரை ரூ.200-க்கும், சூடை மீன் ரூ.100க்கும், விளை மீன் ரூ. 200க்கும், ஊழி மீன் ரூ.200, முரல் ரூ. 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X