பொது செய்தி

தமிழ்நாடு

பாரதிய மஸ்துார் சங்க அறிமுகக் கூட்டம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில், பேரிடர் உதவி எலக்ட்ரீஷியன், பிளம்பர் நலச்சங்கம் மற்றும் பாரதிய மஸ்துார் சங்க அறிமுகக் கூட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கவுரவத் தலைவர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். ராஜேந்திரன், மாவட்ட தலைவர் அருளரசன், செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதீய மஸ்துார் சங்க மாநிலத் தலைவர் விமேஸ்வரன், அமைப்பு செயலாளர் தங்கராஜ்

விழுப்புரம் : விழுப்புரத்தில், பேரிடர் உதவி எலக்ட்ரீஷியன், பிளம்பர் நலச்சங்கம் மற்றும் பாரதிய மஸ்துார் சங்க அறிமுகக் கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கவுரவத் தலைவர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். ராஜேந்திரன், மாவட்ட தலைவர் அருளரசன், செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதீய மஸ்துார் சங்க மாநிலத் தலைவர் விமேஸ்வரன், அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் பாக்கியராஜ், துணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்கங்களின் வளர்ச்சி, நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X