இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
தடுப்பூசி முகாம்புதுப்பட்டினம், வாயலுார், இரும்புலிச்சேரி, எடையாத்துார், வல்லிபுரம், வழுவதுார், மணப்பாக்கம், காலை 10:00 மணி.கொரோனா தடுப்பூசி முகாம்தண்டரை, ஆதவப்பாக்கம், சின்னகுளம், கிளக்காடி, பழவேரி, பூந்தண்டலம், பேரணக்காவூர், திணையாம்பூண்டி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, காலை 10:00

தடுப்பூசி முகாம்
புதுப்பட்டினம், வாயலுார், இரும்புலிச்சேரி, எடையாத்துார், வல்லிபுரம், வழுவதுார், மணப்பாக்கம், காலை 10:00 மணி.கொரோனா தடுப்பூசி முகாம்தண்டரை, ஆதவப்பாக்கம், சின்னகுளம், கிளக்காடி, பழவேரி, பூந்தண்டலம், பேரணக்காவூர், திணையாம்பூண்டி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, காலை 10:00 மணி

.ஆன்மிகம்
சான்றிதழ் வழங்கும் விழா
தமிழ் பண்ணிசை சான்றிதழ் வழங்கும் விழா, முனைவர் கலைராம வெங்கடேசன் எழுதிய திருமுறைத்தேன் துளிகள் - நுால் வெளியீட்டு விழா, நுால் வெளியிட்டும், சான்றிதழ் வழங்கி ஆசி வழங்குபவர் சங்கர மடம் மடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மஹா சுவாமிகள் மணிமண்டபம், ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 3:30 மணி.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணிபூரம் நட்சத்திரம், பகனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி

அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணிதுர்க்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை,

ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணிநித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5 :00 மணி; இரவு 7:00 மணிவேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணிமாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணிஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணிதிருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணிதிருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X