பொது செய்தி

தமிழ்நாடு

தபால் குறை தீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்குது

Added : செப் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:மேற்கு மண்டல தபால் துறையின், மக்கள் குறை தீர் கூட்டம், வரும், 17ம் தேதி கோவையில் நடக்கிறது.தபால் சேவையின் நிறை, குறை பற்றி விவாதிக்கும் பொருட்டு, வரும், 17ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் செயல்படும், மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.பொதுமக்கள் தங்களின் புகார் மற்றும் ஆலோசனைகளை,

பொள்ளாச்சி:மேற்கு மண்டல தபால் துறையின், மக்கள் குறை தீர் கூட்டம், வரும், 17ம் தேதி கோவையில் நடக்கிறது.தபால் சேவையின் நிறை, குறை பற்றி விவாதிக்கும் பொருட்டு, வரும், 17ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் செயல்படும், மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.பொதுமக்கள் தங்களின் புகார் மற்றும் ஆலோசனைகளை, Assistant Director, O/o the PMG, Western region TN, coimbatore -641002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.புகார் மற்றும் ஆலோசனை கடிதத்தின் மீது, 'Dak Adalat Case' என, தவறாமல் குறிப்பிட வேண்டும். ஆலோசனை மற்றும் புகார் கடிதங்கள், வரும், 10ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும், என, மேற்கு மண்டல தபால்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X