பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.20 லட்சம் செலவில் பள்ளியில் கழிப்பிடம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நவீன பொது கழிப்பிடம் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு தனித்தனி பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. தற்போது, எல்.அண்ட்.டி., நிறுவனம் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம்
 ரூ.20 லட்சம் செலவில் பள்ளியில் கழிப்பிடம்

கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நவீன பொது கழிப்பிடம் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு தனித்தனி பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. தற்போது, எல்.அண்ட்.டி., நிறுவனம் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டித்தரப்படுகிறது.இதற்கான, பூமி பூஜை நேற்று, பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. எல். அண்ட். டி., நிறுவன மேலாளர் சுகராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X