நிலக்கரி ஊழல் வழக்கு; திரிணாமுல் காங்., எம்.பி., அபிஷேக் ஆஜர்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-நிலக்கரி ஊழல் வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி நடந்தது குறித்து பதில் அளிக்க, திரிணமுல் காங்., - எம்.பி., அபிஷேக் பானர்ஜி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணமுல் காங்., - எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி மீது பணப்பரிமாற்ற மோசடி

புதுடில்லி-நிலக்கரி ஊழல் வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி நடந்தது குறித்து பதில் அளிக்க, திரிணமுல் காங்., - எம்.பி., அபிஷேக் பானர்ஜி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.



latest tamil news



மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணமுல் காங்., - எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.


latest tamil news


இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதையடுத்து டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.அப்போது, ''விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமையை செய்கின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,'' என, அபிஷேக் பானர்ஜி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
07-செப்-202113:32:01 IST Report Abuse
sundarsvpr ஊழல் செய்வதால் பெரிய நட்டம். இல்லை. விசாரணைக்கு செய்திடும் செலவு தேவையற்ற அதிகாரிகள் நியமனம். இதனால் இவர்களில் வழக்க பணிகளில் சுணுக்கம் விசாரணையின் முடிவு உனக்கும் பெபே உன் அப்பனுக்கும் பெப்பே என்பதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X