பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள் - திருவள்ளூர்

Added : செப் 07, 2021
Share
Advertisement
ஆன்மிகம்திருமஞ்சனம் வீரராகவர் கோவில்திருவள்ளூர், பிச்ச அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவருக்கு திருமஞ்சனம், காலை 9:30 மணி.ராகுகால பூஜை மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், 4:30 மணி வரைதிரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், மதியம் 3:00 மணி முதல், 4:30 மணி

ஆன்மிகம்
திருமஞ்சனம் வீரராகவர் கோவில்

திருவள்ளூர், பிச்ச அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவருக்கு திருமஞ்சனம், காலை 9:30 மணி.

ராகுகால பூஜை மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், 4:30 மணி வரை

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், மதியம் 3:00 மணி முதல், 4:30 மணி வரை
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரைஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரைலோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை

அபயகாத்யாயினி தேவி

சமேத ஸ்ரீகாரணீஸ்வரர் கோவிலில், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிதணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி,

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிமகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி,

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணிவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிவிநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X